Youths spread awareness of Tamil on the web
தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் சூன் மாதம் 23ம் நாளிலிருந்து 27ம் நாள் வரை நடக்கவிருப்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்! இம்மாநாட்டுடன் இணைந்து உத்தமம் நிறுவனம் (http://www.infitt.org/ti2010) தனது ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டையும் நடத்த இசைந்துள்ளது